என்னுடைய குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் தான். என்னுடைய அம்மா சிறு வயதிலே ஒரு வீட்டில் வீட்டு வேலை பார்த்ததினால்(அவங்க டாக்டர் குடும்பம்)தன்னுடைய பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர கொஞ்சம் அதிகமாகவே கஷ்ட பட்டுட்டாங்க....என்னுடைய ஊர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு சிறு கிராமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக